Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பொது முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

wpengine

அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை…

wpengine

ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்து ஒரு நாளில் தீர்வு

wpengine