Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதிக்கும் கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்பொழுது இடம்பெற்று வருகிறது.

Related posts

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்

wpengine

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதரகங்களின் தலைவர்களுக்கு அங்கீகாரம்

wpengine