உள்நாட்டு செய்திகள்

மேலும் 277 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் 54,889 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படும்…

wpengine

இன்று முதல் 3 1/2 மணித்தியாலங்களுக்கு மின்விநியோகம் தடை (Update)

wpengine

இது மொட்டுக் கட்சியின் ஆட்சி, இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம் – மஹிந்த..!

wpengine