உள்நாட்டு செய்திகள்

வீட்டிலும் முகக்கவசம் அணியுங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.

வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும் என்பதானால், அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பாடசாலைகளில் பணம் அறவிடப்படுமாயின் அது குறித்து அறிவிக்க அழைப்பு இலக்கம் அறிமுகம்..

wpengine

பரீட்சை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பம் கோரல்…

wpengine

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை மறுதினம் குறைக்கப்படும்..!

wpengine