Top Story 2உள்நாட்டு செய்திகள்

பசில் தலைமையில் கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவல் நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தெரிவில் ரணிலுக்கு வெற்றி உறுதி: முன்னாள் அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

wpengine

பாதுகாப்பு காரணங்களுக்காக சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு இடமாற்றம்

wpengine

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

wpengine