உள்நாட்டு செய்திகள்

யாழில் இருவர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(03) தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 55 ஆயிரம் பணமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

அமெரிக்காவில் பணி புரிந்த இராணுவ பிரிகேடியரை கைது செய்ய உத்தரவு..

wpengine

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

wpengine

இன்று ஜனாதிபதியை வெவ்வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்…

wpengine