உள்நாட்டு செய்திகள்

கைதுகளில் வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,030 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கோடீஸ்வர வர்த்தகர் ஷகீப் கொலை – 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைதாகிய முழு விவரம் (UPDATE).

wpengine

சாதாரண தரப் பரீட்சையில், ஆள் மாறாட்டம் செய்தவர் கைது…

wpengine

கருணா’வின் புதிய கட்சி இன்று திறந்து வைப்பு..

wpengine