Top Story 2உள்நாட்டு செய்திகள்

AstraZeneca 2வது டோஸ் செலுத்துகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – AstraZeneca இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் தியத உயன தடுப்பூசி நிலையம் இன்று(02) முதல் புதன்கிழமை(04) வரை, 24 மணித்தியாலங்களும் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விஹார மகாதேவி பூங்காவிலும் 24 மணித்தியாலங்களும் இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

wpengine

இன்று முதல் ஒரு வாரத்திற்கு 04 மாகாணங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

சு.கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

wpengine