Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 10 இலட்சம் ‘சைனோபாம்’ தாயகத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து விமானமொன்றின் மூலம் அந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தடை

wpengine

வெலே சுதாவின் வழக்கு டிசெம்பர் 13ஆம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம்

News Editor