உள்நாட்டு செய்திகள்

உபேக்ஷா சுவர்ணமாலி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்ஷா பயணித்த வாகனம் மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட உபேக்ஷா சுவர்ணமாலி இன்று(26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும் – புத்ததாஸ..

wpengine

அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு

wpengine

தேரர் ஒருவரால், இரத்தினபுரி – காவற்துறை அதிகாரி கொலை…

wpengine