உள்நாட்டு செய்திகள்

பாரிய போக்குவரத்து நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்ல – பன்னிபிட்டிய வீதியின் போக்குவரத்து பெலவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா

wpengine

இந்த கள்வர் கூட்டத்தை விரட்டியடித்து, ஏதாவது ஓர் வழியில் இந்த ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – அனுரகுமார திஸாநாயக்க..!

wpengine

அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை – கூட்டுத்தாபனத்தின் காணியை விற்றுவிட தீர்மானம்..!

wpengine