Top Story 1உள்நாட்டு செய்திகள்

வேலைநிறுத்தம் கைவிடப்படமாட்டாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்ததை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அகில இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாமலுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3ற்கு ஒத்திவைப்பு

wpengine

பராளுமன்ற உறுப்பினர் திலும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு முன்னிலையில்…

wpengine

முதலமைச்சர் பேசலுக்கு எதிராக 17 உறுப்பினர்கள் சத்திய கடதாசி..

wpengine