Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தொகை தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

குருந்தூர் மலை விவகாரம் : இன்று பேச்சுவார்த்தை

wpengine

கிழக்குப் பல்கலைக்கழக சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் ஆரம்பம்..

wpengine

இரு வாரங்களில் லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளில் மாற்றம்..

wpengine