உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வியியல் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 279,000 பேருக்கு இதனூடாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…

wpengine

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் தீப்பற்றல்

wpengine