உள்நாட்டு செய்திகள்

கோட்டா – மைத்திரி இடையே சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

wpengine

கெசல்வத்த தினுக்கவின் சகா கைது

wpengine

15 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்: புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க 20இல் தேர்தல்

News Editor