உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக உணவகங்களில் இன்று சுற்றிவளைப்பு



இரண்டு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜி.டி.கே.லக்பிரிய
பாவனைக்கு உதவாத உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டமையே இதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத உணவு வகைகளை கண்டுபிடிக்கும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள உணவகங்களில் இன்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது

Related posts

வௌிநாட்டுக் கடன்கள் சம்பந்தமான அறிக்கை எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றில்..

wpengine

150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

wpengine

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

wpengine