உள்நாட்டு செய்திகள்

SJB உயர் நீதிமன்றத்தில் மனு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் (SJB) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

பொலிஸாருக்கு எதிராக இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்…

wpengine

புதிய அரசியல் அமைப்பு குறித்த பகிரங்க விவாதத்திற்கு டிலான் தயார்

wpengine