உள்நாட்டு செய்திகள்

விசாக்களினது செல்லுபடி காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று(09) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசா காலம் நிறைவடைந்தவர்களுக்கு அந்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் அறவிடப்படுமே தவிர எந்தவித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

wpengine

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரிஷாட்

wpengine

சுரக்ஷா உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்

wpengine