விளையாட்டு

இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் இந்திய சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று ஓருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது…

wpengine

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு-20 போட்டி இன்று(19)…

wpengine

ஆஸ்திரேலியாவுக்கு இறுதிப் போட்டியிலும் ஏமாற்றம் – தொடரை வென்றது நியூசிலாந்து

wpengine