உள்நாட்டு செய்திகள்

இன்றும் 1,180 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து…

wpengine

மீனவர்கள் ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து பாதிப்பு…

wpengine

ஜெட் ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

wpengine