Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் ஆறு நாடுகளுக்கு இலங்கை தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களுக்கான புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்14 ஆம் திகதி வரை இலங்கைக்கு வர அனுமதியில்லை என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

முறையற்ற அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக நட்ட ஈடு வழங்க பேசல’வுக்கு உத்தரவு..

wpengine

சிசிலியாவின் வைத்தியசாலை மாற்றத்திற்கான விளக்கத்தை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

wpengine

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

wpengine