உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் விசாரணையினை ஏன் அரசு கவனம் செலுத்துவதில்லை? [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்த நிலையில் நேற்றைய பாராளுமன்ற அமர்வும் சூடுபிடித்திருந்தது.

காணொளி : UTV Tamil HD

Related posts

சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி…

wpengine

BUDGET 2022 : வாக்கெடுப்பில், எதிராக வாக்களிக்க ரிஷாத் கட்சி தீர்மானம்

wpengine

கடுகதி ரயிலில் விபத்து ஒரு உயிர் இழப்பு

wpengine