வணிகம்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 100,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

wpengine

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் எதிர்வரும் டிசம்பரில் தீர்மானம்…

wpengine

வட மற்றும் கிழக்கு அகதிகளுக்கு நோர்வே 1.15 பில்லியன் நிதி

wpengine