உள்நாட்டு செய்திகள்

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாளையும் நாளைமறுதினமும் நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விதம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா, அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் கட்டளை சட்டங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் தெஹிவளை கடற்கரையில் முதலை..!

wpengine

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை…

wpengine

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine