Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர பிணையில் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 10 மாதங்களாக சிறைச்சாலை விளக்கமறியலில் இருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல்..

wpengine

பெயர் களங்கப்படும் விதத்தில் முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை..

wpengine

புலி வேட்டையின் உண்மை நோக்கத்தினை கூறினார் பாதுகாப்பு செயலாளர்

wpengine