Top Story 1உள்நாட்டு செய்திகள்

பதவி விலகுவாரா கம்மன்பில?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் பதவி விலக வேம்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷானி IDH இற்கு மாற்றம்

wpengine

தே.அ.அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை…

wpengine

பந்து வீச்சில் ICC தரவரிசையின்படி ஹேரத்திற்கு 9வது இடம்..

wpengine