விளையாட்டு

இறுதிச் சுற்றில் ரஃபேல் நடாலை வீழ்த்திய ஜோகோவிச்



(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரான்ஸ்) – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ரஃபேல் நடாலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

பிரெஞ்ச் ஓபனில் 14-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் நடாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் நடாலை வீழ்த்தும் முனைப்பில் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்தது. நாளை நடைபெறும் பிரமாண்ட இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Related posts

நவீத், அன்வர், கதீர் அஹமட் அணியிலிருந்து நீக்கம்

wpengine

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தரங்க ஓய்வு…

wpengine

ICC இனது துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் கோஹ்லி இனை பின்தள்ளி ஸ்மித் முன்னிலையில்…

wpengine