Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் எரிபொருள் விலையில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்ட போர்க்கொடி

wpengine

ராகம மற்றும் ஜா எல இடையிலான புகையிரத போக்குவரத்து மட்டு…

wpengine

இலங்கை வந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான திப்பு சுல்தான் கப்பல்..!

wpengine