Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள். இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு 14 மில்லியன் சினோபார்ம்

wpengine

அடுத்த ஆண்டு அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறாது..!

wpengine

ரணில் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

wpengine