Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு அவசர தேவை ஏற்படின் அதற்காக கடமையாற்றுவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்…

wpengine

களனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட பீடங்கள் மீள ஆரம்பம்

wpengine

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி அதிகரித்தாலும் விற்பனை விலையில் மாற்றமில்லையாம்..!

wpengine