உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09) 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வேதன அதிகரிப்பு குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை…

wpengine

சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில்…

wpengine

எதிர்வரும் 22 ஆம் திகதி பங்கு சந்தை நடவடிக்கைகள் இல்லை

wpengine