Top Story 3உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.

 

Related posts

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

wpengine

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமிற்கு புலனாய்வுப் பிரிவினர் செல்லத் தடை

wpengine

இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

wpengine