Top Story 2உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் தீர்மானம் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையில் பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் இல்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அரச செய்தித் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குகையிலே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

காலி மாவட்டத்தில் 52 கொரோனா நோயாளிகள்

wpengine

மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தி…

wpengine

கடந்த 24 மணித்தியலாத்தில் 323 பேர் கைது

wpengine