உள்நாட்டு செய்திகள்

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விவசாய அமைச்சின் செயலாளர் ரொஹான் புஷ்பகுமார தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், அவர் தன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் அவ் அமைச்சின் புதிய செயலாளராக வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உதித் கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine

முரளி குறித்த கடந்தகால மீட்டலுடன், மலிங்கவிடமிருந்து டில்ஷான் குறித்து விசேட கோரிக்கை..

wpengine

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

wpengine