உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை எழுதும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது – தேர்தல் ஆணையாளர்

wpengine

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

wpengine

ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு..!

wpengine