உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,568 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 191,809 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இரு நாட்களுக்கு மட்டு

wpengine

JVP க்கு அறிவு இல்லையா..? பொய்யான விசித்திர உலகத்தை உருவாக்கியுள்ளதா..??

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine