Top Story 2உள்நாட்டு செய்திகள்

Sputnik V வந்தடைந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவிடமிருந்து 50,000 ஸ்புட்னிக்-வீ (Sputnik V) கொரோனா தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே. 2528 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்!

Azeem Kilabdeen

பதில் அமைச்சர்கள் சிலர் சத்தியப்பிரமாணம் (UPDATE)

wpengine

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine