உள்நாட்டு செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு முன்னுரிமை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

குறித்த மூன்று மாவட்டங்களிலும், தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமல் வீரவன்ச அதிகளவு துள்ளும் போது சில உண்மைகளை வெளியிட நேரிடும் – சஜின் எச்சரிக்கை

wpengine

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ‘இன்டர்போல்’ இலங்கைக்கு…

wpengine