உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சினோபார்ம் 14 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 1 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசு உதவி

wpengine

இராணுவத்தினரால் நிவாரண பணிகள்…

wpengine

சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளைப் பெற புதிய தொலைபேசி இலக்கம்

wpengine