Top Story 3உள்நாட்டு செய்திகள்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் வெடித்தது – இருவர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து, அதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கப்பலில் உள்ள பணிக்குழாமினரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் இருந்த கொள்கலன்களில் 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில மாகாணங்களில் குளிரான காலநிலை…

wpengine

நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, செங்கடலை பாதுகாப்பதற்கு கப்பல் அனுப்பும் அதிகாரிகள் – மல்கம் ரஞ்சித்..!

wpengine

உலக்கிண்ண போட்டியிலிருந்து விலகினார் மாலிங்க

wpengine