உள்நாட்டு செய்திகள்

களு கங்கை பொங்கும் நிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் |  களுத்துறை) – களு கங்கை ஊடறுத்து செல்கின்ற பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இரத்தினபுரி, நிவித்திகல, பெல்மடுல்ல, கஹாவத்தை மற்றும் எலபாத்த ஆகிய இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மாணவர்கள் நலன் கருதி O/L கணித வினா தாளுக்கு ஏற்ற விதத்தில் புள்ளிகள் வழங்கப்படும்..

wpengine

ரோஹித தலைமையில் விசேட கலந்துரையாடல்

wpengine

உடுவே தம்மாலோக தேரரின் வழக்கு ஒத்திவைப்பு.. (Update)

wpengine