Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 46 கொவிட் மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொவிட் மரணங்கள் நேற்று (22) பதிவாகின.

அதற்கமைய, நேற்று 46 கொவிட் மரணங்கள் பதிவாகின.

சுகாதார பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மரணங்கள் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளன.

 

No photo description available.

No photo description available.No photo description available.

No photo description available.

May be an image of text

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 18 பேர் அரசிலிருந்து விலகல்…

wpengine

புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம்

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரெட்டிய தொகுதியின் அமைப்பாளராக இந்திக நியமனம்..

wpengine