உள்நாட்டு செய்திகள்

ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருகிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வியானா ஓடையில் பாதுகாப்பு வேலி அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்…

wpengine

அலோசியசின் செயலாளர் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க தீர்மானம்..

wpengine