Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாடு 14 நாட்களுக்கு முடக்கப்பட வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால், கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த போதுமானதல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

புதிய அமைச்சரவை முழு விபரம்.. (UPDATE)

wpengine

2018 ஆண்டுக்கான தேசிய சட்ட வாரம் எதிர்வரும் 21 முதல் 27 ஆம் திகதி வரை…

wpengine

தலைமை வழங்கி சில மணி நேரத்தில் திரிமன்னவுக்கு உபாதை

wpengine