Top Story 1Top Story 3உள்நாட்டு செய்திகள்

நிஷங்க சேனாதிபதிக்கு விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகள் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவன்ட் கார்ட் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine

விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை – சிகிச்சை நடவடிக்கைகள் பாதிப்பு..!

wpengine

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று..!

wpengine