உள்நாட்டு செய்திகள்வணிகம்

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படவுள்ளன.

இதனையடுத்து, மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் தொிவித்துள்ளது.

Related posts

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்…

wpengine

இலங்கை போக்குவரத்து சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்துகள்

wpengine

ஹம்பாந்.துறைமுக விற்பனை குறித்த பிரதமரின் உடன்படிக்கையினை அம்பலப்படுத்துமாறு ஜேவிபி கோரிக்கை.

wpengine