ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அசாத் சாலிக்கு திடீர் மாரடைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (18) இரவு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த ரெஜிமெண்டுக்கு சின்னம்மை – ராஜித

wpengine

Aston martin வாகனத்திற்கான இலங்கையின் முதல் உரிமையாளராக குமார வெல்கம.. (PHOTOS)

wpengine

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. – வாசுதேவவின் முகநூல் பதிவு

wpengine