Top Story 1உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சீனாவின் ‘டியன்வன்–1´ சாதனையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோங் மார்ஸ் 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஏவூர்தி ஹைனன் தீவிலிலுள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

இந்த விண்வெளி பயணத்தின் மிக முக்கிய அங்கமாக ´டியன்வன்–1´ என்ற ஆறு சக்கரம் கொண்ட ரோபோ கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்…

wpengine

எல்பிட்டிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

wpengine