Top Story 3உள்நாட்டு செய்திகள்

பயணத்தடை குறித்த புதிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் இரவு நேரப் பயணத்தடை விதிக்க அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் நாளை(13) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 04.00 மணிவரை பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.

Related posts

மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சர்கள் தலைமையிலான விசேட செயலணி

wpengine

எதிர்வரும் 80 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும்.. – தீர்மானம் இன்று

wpengine

SAITM தனியார் மருத்துவமனை குறித்து அரச மருத்துவ தொழிற்சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine