Top Story 3உள்நாட்டு செய்திகள்

விமான சேவைகள் இரத்து செய்யப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த சபை விளக்கமளித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற மோதல் தொடர்பில் விசாரணையை துரிதப்படுத்துமாறு பிரதி சபாநாயகர் வேண்டுகோள்…

wpengine

இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் ஏழாவது வருடாந்த மாநாடு ஏப்ரல் மூன்றாம் திகதி

Azeem Kilabdeen

அனைத்து நலன்புரி நிலையங்களும் மூன்று மாதங்களுள் மூடப்படும் – ஜனாதிபதி.

wpengine